Fund Raiser for Arunagirinadhar Shrine and Anna Dhanam Hall Construction
Shri.V.Ravichandran 9444387061
Fund Raiser for Arunagirinadhar Shrine and Anna Dhanam Hall Construction
Shri.V.Ravichandran 9444387061
பழனியில் நமது அறக்கட்டளை நிலத்தின் பூமி பூஜை விழாவை சிறப்பித்த அடியார்கள், தன்னார்வலர்கள், ஊடகங்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், அடியார் பெருமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அவர்களின் ஓய்வில்லாத கால அட்டவணை இருந்தபோதிலும் இந்த நிகழ்ச்சயில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு எங்கள் சிறப்பு நன்றியையும் வணக்கங்களையும் தெரிவத்துக்கொள்கிறோம்
அறக்கட்டளை நிற்வாகிகள்:
மாண்புமிகு நீதிபதி திரு. பொன் பாஸ்கரன், நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம் (ஓய்வு)
நீதிபதி திரு. எஸ்.ஆறுமுகம், பதிவாளர், லாஸ் ஆப் இகாலஜி, தமிழ்நாடு
திரு. என்.ராஜேந்திரன், சிறப்பு வழக்கறிஞர், வி & ஏசி (ஓய்வு)
சிறப்பு விருந்தினர்கள்:
சீர்வளர் சீர் சிவானந்தா புலிபானி சுவாமிகள், ஸ்ரீமத் போகர் ஆதினம், பழனி
சித்த மருத்துவம் நிபுணர் டாக்டர் திரு. சக்தி சுப்பிரமணியன், வேலூர்
திரு. கே.சரவணகுமார், சுந்தரர் அருட்சபை, திருவெண்ணைநல்லூர்
திரு. கார்த்திகேயன், தொழிலதிபர், பழனி
திரு. குணசேகரன், சி.எஸ்.ஆர், கூட்டுறவு சங்கம் பழனி
அடியார் பெருமக்கள்:
தவத்திரு யோகதண்டம் பார்த்தசாரதி, யூ டியூப், சென்னை
பாம்பன் சுவாமிகள் பிறந்த ஊரான ராமேஸ்வரத்திலிருந்து வந்த அடியார்கள்
சென்னை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்த அடியார்கள்
We thank all the devotees, volunteers, media and trust members for making the foundation stone laying ceremony a very special occasion in Palani.
A special thanks to below office bearers of the trust, special guests, devotional groups and volunteers for gracing the occasion despite of their busy schedule.
Office Holders:
Honorable Justice Thiru. Pon Baskaran, Judge, Chennai High Court (Retd)
Justice Thiru. S. Arumugam, Registrar Loss of Ecology, Authority, TN
Thiru. N. Rajendran, Spl PP V&AC (Retd)
Special Guests:
Seervalar Seer Sivananda Pulipani Swamigal, Srimath Bogar Palani Adhinam, Palani
Dr. Sakthi Subramanian, Specialist in Siddha Medicine, Vellore
Thiru. K. Saravanakumar, Sundarar Arutsabai, Thiruvennainallur
Thiru. Karthikayan, Industrialist, Palani
Thiru. Gunasekaran, CSR, Cooperative Society, Palani
Devotional Groups:
Thiru. Yogadhandam Parthasarathy, Youtube Partner, Chennai
Devotees from Rameshwaram, The birth place of Srimath Pamban Swamigal
Devotees from Chennai, Dindigul, Erode and Madurai Districts
Copyright © 2020 Srimath Pamban Swamigal Arulneri Arakattalai - All Rights Reserved.
Admin -முருகன் அடிமை பாம்பன்தாசன் தி. நடராஜன்